Musicians >Ranjanidevi Saravanan >Video Files > Kaatrinile Varum Geetham | Veena Cover | Meera1945 | Tamil lyrics | Ranjanidevi Saravanan | Veenai24

Ranjanidevi Saravanan

Ranjanidevi Saravanan is currently offline. Click to send a message.

 

Kaatrinile Varum Geetham | Veena Cover | Meera1945 | Tamil lyrics | Ranjanidevi Saravanan | Veenai24

Likes: 0   
Post a comment  Report this file as inappropriate
Author/Composer:Author/Composer:Veenai 24
Genre:Genre:Classical/Contemporary
Description:Description:For lyrics watch with captions CC buttons on original credits: song: kaatrinile varum geetham movie: meera (1945) singer: MS. Subbulakshmi Lyrics : Kalki Krishnamurthy Composer: S V Venkatraman Veena Rendering by Ranjanidevi saravanan காற்றினிலே........வரும் கீதம் காற்றினிலே.. காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் கண்கள் பனித்திட பொங்கும் கீதம் கல்லும் கனியும் கீதம் காற்றினிலே வரும் கீதம் பட்டமரங்கள் தளிர்க்கும் கீதம் பண்ணொளி பொங்கிடும் கீதம் காட்டு விலங்கும் கேட்டே மயங்கும் மதுர மோகன கீதம் நெஞ்சினிலே நெஞ்சினில் இன்ப கனலை எழுப்பி நினைவளிக்கும் கீதம் காற்றினிலே வரும் கீதம் சுனை வண்டுடன் சோலைக்குயிலும் மனம் குவிந்திடவும் வானவெளிதனில் தார கணங்கள் தயங்கி நின்றிடவும் ஆ என் சொல்வேன் மாயப்பிள்ளை வேய்ங்குழல் பொழி கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் நிலா மலர்ந்த இரவினில் தென்றல் உலாவிடும் நதியில் நீல நிறத்து பாலகன் à®'ருவன் குழல் ஊதி நின்றான் நீல நிறத்து பாலகன் à®'ருவன் குழல் ஊதி நின்றான் காலமெல்லாம் காலமெல்லாம் அவன் காதலை எண்ணி உருகுமோ என் உள்ளம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே வரும் கீதம் காற்றினிலே. #காற்றினிலேவரும்கீதம் #kaatrinilevarumgeetham #mssubbalakshmi #veena #veenai24 #ranjanidevisaravanan #carnaticveena
Year:Year:1945
Time:Time:6:45
Views:Views:222
Added: Mar 21, 2024      Last update: Mar 21, 2024


Comments: (0 comments)  [Post a comment]



Back to Profile




Who is online now?
Guests: 191  Members: 0


Follow us on FaceBook and Twitter to be instantly notified of new music jobs:

facebook  facebook